பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அலங்கார என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அலங்கார   பெயரடை

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை அலங்கரிக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : இங்கு அலங்காரப் பொருட்களின் கண்காட்சி போடப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सजावट के काम आनेवाला।

यहाँ सजावटी सामानों की प्रदर्शनी लगी हुई है।
अभ्यंजनीय, अभ्यञ्जनीय, अलंकरणीय, आराइशी, सजावटी

Serving an esthetic rather than a useful purpose.

Cosmetic fenders on cars.
The buildings were utilitarian rather than decorative.
cosmetic, decorative, ornamental

பொருள் : உபயோகத்திற்கு அல்லாமல் அழகிற்காக மட்டுமே பிரத்தியேகமாக

எடுத்துக்காட்டு : அவன் வீட்டிற்கு பல அலங்காரப் பொருட்களை வாங்கினான்.

ஒத்த சொற்கள் : அழகுபடுத்தப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो केवल सजावट या सजाने के उद्देश्य से किया गया हो या जो सजा हुआ हो पर उसका कोई उपयोगी उद्देश्य न हो।

इस कार का सजावटी ढाँचा कमजोर है।
अलंकारित, सजावटी

Serving an esthetic rather than a useful purpose.

Cosmetic fenders on cars.
The buildings were utilitarian rather than decorative.
cosmetic, decorative, ornamental