பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அற்புதமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அற்புதமான   பெயரடை

பொருள் : விசித்திரம் நிறைந்த

எடுத்துக்காட்டு : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

ஒத்த சொற்கள் : அதிசயமான, ஆச்சரியமான, விசித்திரமான, வியப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

பொருள் : வியப்படையச் செய்யும் நிகழ்வு.

எடுத்துக்காட்டு : நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்

ஒத்த சொற்கள் : அதிசியமான, ஆச்சரியமான, விசித்திரமான, வியப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :