பொருள் : உயர்ந்த குரலில் ஏதாவது ஒரு தகவலை கொடுப்பது
எடுத்துக்காட்டு :
கிராம மக்களுக்கு முன்பு அரசாங்க அதிகாரிகள் சில அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருகின்றனர்
ஒத்த சொற்கள் : அறிவிப்பு கொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उच्च स्वर में कोई सूचना आदि देना।
ग्रामीण लोगों के सामने सरकारी अधिकारी कुछ घोषणा कर रहा था।