பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறக்கட்டளைநிறுவனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறக்கட்டளைநிறுவனம்   பெயர்ச்சொல்

பொருள் : கல்வித் துறை,சமூக சேவை முதலியவற்றை பொது நலனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்காகக் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு

எடுத்துக்காட்டு : குழந்தையில்லாத தம்பதிகள் தன் சொத்துக்களை ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவினர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

औपचारिक रूप से नियुक्त किया हुआ लोगों का वह पंजीकृत समूह जिसे सम्पत्ति संबंधी सभी अधिकार होते हैं।

निःसंतान दंपत्ति ने अपनी सारी संपत्ति एक ट्रस्ट को दान कर दी।
ट्रस्ट, न्यास

A consortium of independent organizations formed to limit competition by controlling the production and distribution of a product or service.

They set up the trust in the hope of gaining a monopoly.
cartel, combine, corporate trust, trust