பொருள் : ஒரு பொருளின் அளவை அல்லது ஒரு எண்ணிக்கையை சரிசமமாய்ப் பிரிக்கும் பொழுது கிடைக்கும் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
இந்த நகரின் மக்கள் தொகை அந்த நகரின் மக்கள் தொகையைவிட பாதியான நிலையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : பாதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Consisting of one of two equivalent parts in value or quantity.
A half chicken.