பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரணை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரணை   பெயர்ச்சொல்

பொருள் : அசையக் கூடிய இமையும் பளபளப்பான செதில்களும் உடைய பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி

எடுத்துக்காட்டு : வீட்டின் முன்பு ஒரு அரணை ஊர்ந்து சென்றது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपकली के आकार का एक पतला छोटा कीड़ा जिसके शरीर पर सुंदर लंबी धारियाँ होती हैं।

बभनी मिट्टी की दीवाल पर रेंग रही है।
बभनी, बम्हनी

பொருள் : கோஹு வகையைச் சார்ந்த ஒரு விஷ ஜந்து

எடுத்துக்காட்டு : அரணையைப் பார்ப்பதற்கு பல்லியைப் போலிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गोह की जाति का एक विषैला जंतु।

बिसखपरा देखने में बड़ी छिपकली जैसा होता है।
बिसखपरा, बिसखापर, विषकोपरा