பொருள் : உண்ணக்கூடிய இனிப்பான மற்றும் ருசியான பொருள்
எடுத்துக்காட்டு :
பிரசாத முறையில் அமிர்தத்தைக் கொஞ்சம் - கொஞ்சமாக கொடு
ஒத்த சொற்கள் : அமிழ்தம், தேவருணவு, மூவாமருந்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அமிர்தம், அமுதம், தேன்
எடுத்துக்காட்டு :
வெயில் நேரத்தில் மோர் அமிர்தம் போல் இருக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :