பொருள் : அப்பால்
எடுத்துக்காட்டு :
என் வீடு மலைக்கு அப்பால் இருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இருக்கும் இடத்திலிருந்து வேறு புறமாக.
எடுத்துக்காட்டு :
இந்த வேலை என்னுடைய வசத்திற்கு அப்பால் இருக்கிறது
ஒத்த சொற்கள் : வெளியே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Farther along in space or time or degree.
Through the valley and beyond.