பொருள் : பிறர் பொருளை அபகரித்தல்
எடுத்துக்காட்டு :
பொருள் பங்கீட்டின் போது ராமன் பிறர் பொருளை கவர்ந்து கொண்டான்.
ஒத்த சொற்கள் : கவர்ந்து கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपनी चीज़ या प्राप्य धन का किसी दूसरे के अधिकार में चला जाना या रह जाना।
बँटवारे के समय बहुत सम्पत्ति दब गई।