பொருள் : தினமும் அத்தியாவசிய முறையில் செய்யப்படும் செயல்
எடுத்துக்காட்டு :
தினசரிச் செயலை தவிர அவன் ஏழை குழந்தைகளுக்கு கற்பிக்கும் வேலையையும் செய்கிறான்
ஒத்த சொற்கள் : அன்றாடசெயல், தினசரிச்செயல், தினசரிவேலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रतिदिन आवश्यक रूप से किए जानेवाले कार्य।
नित्यकर्म के अतिरिक्त वह ग़रीब बच्चों को पढ़ाने का काम भी करती है।