பொருள் : ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் பணம்
எடுத்துக்காட்டு :
வாயில் காப்போன் அன்பளிப்புப் பணத்தை பெறுவதற்காக நின்றுக்கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को तुष्ट करने के निमित्त दिया जानेवाला धन।
पँवरिया तोषणिक पाने के लिए द्वार पर अड़ा हुआ है।