பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அன்னம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அன்னம்   பெயர்ச்சொல்

பொருள் : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.

எடுத்துக்காட்டு : வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது

ஒத்த சொற்கள் : கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, வாத்து, ஹம்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हंस की जाति का एक छोटा और मोटा जलपक्षी जिसका रंग सफेद, पंजे झिल्लीदार और चोंच का अग्र भाग चपटा होता है।

बतख के पंख हरसाल झड़ते हैं।
बतख, बतख़, बत्तक, बत्तख, बत्तख़

Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.

duck

பொருள் : உணவு மற்றும் நீர்

எடுத்துக்காட்டு : இப்பூமியில் எத்தனை நாட்கள் நமக்கு ஆகாரம்நீர் எழுதப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்தான் நாம் வாழ்வோம்

ஒத்த சொற்கள் : அண்ணந்தண்ணி, அன்னஆகாரம், ஆகாரம், உணவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन एवं जल।

अन्न-जल जीवन की मौलिक आवश्यकता है।
अन्न पानी, अन्न-जल, अन्न-पानी, अन्नजल, आबदाना, दाना पानी, दाना-पानी