பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அன்னசாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அன்னசாரம்   பெயர்ச்சொல்

பொருள் : அதிகமாக குழையவிடப்பட்ட சாதம் அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )சாதம் அதிகமாக குழைந்த அல்லது உப்பு கலந்து வேகவைக்கப்பட்ட அரிசி ( முக்கியமாக நோயாளியின் செரிமானத்திற்காக )

எடுத்துக்காட்டு : வைத்தியர் பத்தியமாக அவனை அரிசி கஞ்சி சாப்பிடக் கூறினார்

ஒத்த சொற்கள் : அரிசி கஞ்சி, பிச்சிலம், மகாரசம், மேழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नमक डालकर उबाला हुआ चावल जो भात से अधिक गीला हो (विशेषकर पेचिश के रोगी के लिए )।

बैद्यजी ने पथ्य के रूप में उसे गुलत्थी खाने के लिए कहा।
गुलत्थी

பொருள் : அரிசியில் உருவான ஒரு கஞ்சி

எடுத்துக்காட்டு : தொழிலாளி கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चावल से बनी हुई शराब।

मजदूर बोजा पी रहे हैं।
बोजा

பொருள் : கொர - கொரப்பாக அரைத்த மொத்தமான தானியம்

எடுத்துக்காட்டு : அம்மா விலங்குகளுக்கு கஞ்சி வைக்கிறாள்

ஒத்த சொற்கள் : கஞ்சி, பிச்சிலம், மகாரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोटा या दरदरा पीसा हुआ अनाज।

माँ जानवरों के लिए दलिया उबाल रही है।
थूली, दलिया

Meal made from rolled or ground oats.

oatmeal, rolled oats

பொருள் : அன்னத்திலிருந்து எடுத்த சாறு அன்னத்திலிருந்து உருவானது

எடுத்துக்காட்டு : எல்லையிலுள்ள ஆதிவாசிகள் அரிசியிலுள்ள சாறை சாப்பிடுகின்றனர்

ஒத்த சொற்கள் : அரிசியிலுள்ள சாறு, கஞ்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अन्न से निकला रस या अन्न से बनी शराब।

बस्तर के आदिवासी चावल के अन्नमल का सेवन करते हैं।
अन्न-मल, अन्नमल