பொருள் : உணவு மற்றும் நீர்
எடுத்துக்காட்டு :
இப்பூமியில் எத்தனை நாட்கள் நமக்கு ஆகாரம்நீர் எழுதப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்தான் நாம் வாழ்வோம்
ஒத்த சொற்கள் : அண்ணந்தண்ணி, அன்னம், ஆகாரம், உணவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :