பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.
எடுத்துக்காட்டு :
பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம்
ஒத்த சொற்கள் : இசைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई विशेष काम करने या अपने पास कोई विशेष वस्तु रखने का शासन द्वारा प्रदत्त अधिकार-पत्र।
महेश को गाड़ी चलाने का लाइसेंस मिल गया है।பொருள் : ஒருவர் ஒன்றை செய்வதற்கு அளீக்கும் சம்மதம்.
எடுத்துக்காட்டு :
மகேஷிற்கு வண்டி ஓட்டுவதற்கான அனுமதி கிடைத்துவிட்டது
பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்
எடுத்துக்காட்டு :
பரீட்சை அறையில் கைபேசி கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अनुमति जो किसी को विशेष अवस्था में कोई कार्य करने अथवा कर्तव्य या दायित्व पूरा करने के लिए मिले।
परीक्षा में कैलक्यूलेटर के उपयोग की छूट है।Freedom of choice.
Liberty of opinion.பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.
எடுத்துக்காட்டு :
வீட்டிற்கு போவதற்கு 15 நாட்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும் ஒப்புதல்.
எடுத்துக்காட்டு :
இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கீகாரம் கொடுத்தது
ஒத்த சொற்கள் : அங்கீகாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :