பொருள் : தானியம், விளைச்சலில் இருக்கக்கூடிய ஒரு வெள்ளை நிற புழு
எடுத்துக்காட்டு :
அந்துப்பூச்சியினால் விளைச்சல் நாசாமாகிறது
ஒத்த சொற்கள் : வெள்ளைப் பூச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அன்னம், மரத்தில் உருவாகும் ஒரு வகை சிறிய பூச்சி
எடுத்துக்காட்டு :
தானியக்களஞ்சியத்தில் வைக்கப்பட்ட கோதுமையில் அந்துப்பூச்சி இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A larva of a woodborer.
woodworm