பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிஷ்டசாலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிஷ்டசாலி   பெயர்ச்சொல்

பொருள் : அதிஷ்டத்தைச் சிறப்பாக கொடுக்கக்கூடியது அல்லது அதிஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய நபர்

எடுத்துக்காட்டு : இன்றுள்ள சுறுசுறுப்பான உலகத்தில் அதிஷ்டசாலிகளுக்கு குறைவில்லை

ஒத்த சொற்கள் : அதிஷ்டக்காரன், யோகக்காரன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाग्य को महत्व देनेवाला या भाग्य पर ही आश्रित रहनेवाला व्यक्ति।

आज के कर्म प्रधान युग में भी भाग्यवादियों की कमी नहीं है।
दैववादी, प्रारब्धवादी, भाग्यवादी

Anyone who submits to the belief that they are powerless to change their destiny.

determinist, fatalist, predestinarian, predestinationist