பொருள் : ஆதிக்கம், அதிகாரம், வசம், கட்டுப்பாடு
எடுத்துக்காட்டு :
இந்தப் பகுதியில் திருடர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ஒத்த சொற்கள் : ஆதிக்கம், கட்டுப்பாடு, வசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிகாரத்தை விடும் செயல்
எடுத்துக்காட்டு :
தற்காலத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் ஆளும் கட்சி விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ता छोड़ने या त्यागने की क्रिया।
आधुनिक समय में कोई भी सत्ताधारी दल सत्ता त्याग करना नहीं चाहता।The act of giving up (a claim or office or possession etc.).
resignationபொருள் : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை
எடுத்துக்காட்டு :
குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
ஒத்த சொற்கள் : அழுத்தம், கட்டுப்பாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of keeping something within specified bounds (by force if necessary).
The restriction of the infection to a focal area.பொருள் : வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிப்பதற்குமான உரிமை அல்லது சக்தி
எடுத்துக்காட்டு :
இந்த வேலை என்னுடைய அதிகாரத்தினால் வந்தது அவனுடைய அதிகாரம் பிரதமமந்திரி வரை இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An area in which something acts or operates or has power or control:.
The range of a supersonic jet.பொருள் : அதிகாரம்
எடுத்துக்காட்டு :
சிலர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The power or right to give orders or make decisions.
He has the authority to issue warrants.