பொருள் : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
எடுத்துக்காட்டு :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
ஒத்த சொற்கள் : உயர்த்து, மேம்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।பொருள் : அதிகரிக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
ரகீம் தன்னுடைய கட்டிடத்தில் ஒப்பந்தபணியாளரிடம் கூறி ஒரு அறையை கூடுதலாக்கினான்
ஒத்த சொற்கள் : கூடுதலாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அளவில் அதிகமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
ஒத்த சொற்கள் : அதிகப்படுத்து, உயர்த்து, கூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிகரிக்க
எடுத்துக்காட்டு :
இன்று வெப்பநிலை அதிகரித்தது.
பொருள் : அதிகரிக்க
எடுத்துக்காட்டு :
பொருட்களின் விலை தினந்தோறும் அதிகரிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अधिक प्रबल या तीव्र करना।
बहुत गर्मी है, जरा पंखा बढ़ा दीजिए।