பொருள் : குறிப்பிடும் அளவுக்கு அதிகம்.
எடுத்துக்காட்டு :
இன்றைய அதிகபடியான வெப்பநிலை நாற்பது டிகிரி செல்ஷியஸ் ஆகும்
ஒத்த சொற்கள் : மிகஅதிகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अधिक से अधिक जितना हो सकता हो या सबसे अधिक।
आज का अधिकतम तापमान चालीस डिग्री सेल्सियस है।