பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிககட்டணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிககட்டணம்   பெயர்ச்சொல்

பொருள் : அரசு நிர்வாகத்திற்காகவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடுகட்டக் குடிமக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் அதிமான கட்டணம்

எடுத்துக்காட்டு : நான் இன்று இந்த பார்சலுக்கு கூடுதல்வரி கொடுத்தேன்

ஒத்த சொற்கள் : அதிகவரி, கூடுதல்வரி, மிகுந்தகட்டணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अतिरिक्त या विशेष अंश जो किसी विशिष्ट कार्य के लिए या किसी विशेष परिस्थिति में अलग से अधिक लिया जाय या परिमाण से अधिक कर या शुल्क।

मैनें आज ही यह पार्सल अधिभार देकर छुड़ाया।
अधिभार, अधिशुल्क, सरचार्ज

An additional charge (as for items previously omitted or as a penalty for failure to exercise common caution or common skill).

surcharge