பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கங்காளம், பெருங்கலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை அண்டா
எடுத்துக்காட்டு :
குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது
ஒத்த சொற்கள் : குண்டான், பெருங்கலம், பெரும்பாண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது
ஒத்த சொற்கள் : குண்டா, பெருங்கலம், பெரும்பாண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்
எடுத்துக்காட்டு :
அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।
अटका बहुत बड़ा होता है।பொருள் : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
எடுத்துக்காட்டு :
அண்டாவில் உள்ள பருப்பு குளிர்ந்து விட்டது அதை சூடு பண்ண வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.
pot