பொருள் : தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.
எடுத்துக்காட்டு :
இராம லீலையில் ராவணனின் அட்டகாசத்தை கேட்டு பார்ப்பவர்கள் பயந்தார்கள்
ஒத்த சொற்கள் : அடாவடி, அடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.
எடுத்துக்காட்டு :
நாளுக்கு நாள் தேசத்தில் அராஜகம் அதிகரித்து வருகிறது
ஒத்த சொற்கள் : அடாவடி, அடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A state of lawlessness and disorder (usually resulting from a failure of government).
anarchy, lawlessness