பொருள் : பொருள்களைப் போட்டு வைப்பதற்காக அறையின் மேற் கூரையிலிருந்து கட்டிக் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.
எடுத்துக்காட்டு :
குழந்தை பரண் மீது ஏறி விளையாடியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :