பொருள் : பட்டியலில் இருக்கிற
எடுத்துக்காட்டு :
அவன் பட்டியலிலுள்ள பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அட்டவணையிலுள்ள, பட்டியலிலிருக்கும், பட்டியலிலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Listed or recorded officially.
Record is made of `registered mail' at each point on its route to assure safe delivery.