பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அட்சரேகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அட்சரேகை   பெயர்ச்சொல்

பொருள் : நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக் கோடு.

எடுத்துக்காட்டு : பூமி தன் அட்சரேகையில் சுற்றிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்சக்கோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथ्वी के दोनों ध्रुवों के बीच की सीधी कल्पित रेखा।

पृथ्वी अपने अक्ष पर घुमती है।
अक्ष, कीलक, धुरी, मेरु दंड, मेरु दण्ड, मेरु-दंड, मेरु-दण्ड, मेरुदंड, मेरुदण्ड, रीढ़

The center around which something rotates.

axis, axis of rotation

பொருள் : நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தை கணக்கிட அமைத்துக் கொண்ட கற்பனைக்கோடு.

எடுத்துக்காட்டு : அவன் தேசப்படத்தில் அட்ஷரேகை பார்த்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அட்சக்கோடு, அட்ஷரேகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भूगोल में पृथ्वी पर पूर्व से पश्चिम गई हुई समान अन्तरवाली (काल्पनिक) रेखा।

वह भौगोलिक मानचित्र में अक्षांश रेखा की स्थिति देख रहा है।
अक्ष रेखा, अक्षांतर, अक्षांश, अक्षांश रेखा, अक्षान्तर

An imaginary line around the Earth parallel to the equator.

latitude, line of latitude, parallel, parallel of latitude