பொருள் : அடுக்கு
எடுத்துக்காட்டு :
கடைக்காரர் சாமான்களை அடுக்கி வைத்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उचित स्थान पर अच्छे क्रम से इस प्रकार रखना कि देखने में अच्छा जान पड़े।
दुकानदार दुकान में सामानों को सजा रहा है।பொருள் : குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் குறிப்பிட்ட முறை பெருக்குவது
எடுத்துக்காட்டு :
பத்தின் அடுக்கு நான்கு பத்தாயிரம் ஆகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருப்பது.
எடுத்துக்காட்டு :
என்னிடம் ஏழு அடுக்கு பாத்திரங்கள் உள்ளன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்
எடுத்துக்காட்டு :
பெரிய நகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தான் அதிகமுள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :