பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடிப்பகுதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடிப்பகுதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றின் மேல்பரப்பிலிருந்து கீழே உள்ள பகுதி.

எடுத்துக்காட்டு : மலையின் அடிப்பகுதியில் புல்வெளி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அடிவாரம், தாழ்வரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भी वस्तु की भीतरी निचली सतह।

लोटे के तले में राख जमी है।
अंतश्छद, अंतश्छद्, अन्तश्छद, अन्तश्छद्, तल, तलहटी, तला, तली, तल्ला, तह

The lower side of anything.

bottom, underside, undersurface

பொருள் : அடிப்பாகம், அடிப்பகுதி

எடுத்துக்காட்டு : சட்டியின் அடிப்பாகம் ஓட்டை விழுந்து விட்டது.

ஒத்த சொற்கள் : அடிப்பாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का वह निचला भाग जिसके आधार पर वह ठहरी रहती है।

इस कड़ाही का पेंदा मोटा है।
गाध, तल, तला, तली, तलेटी, तल्ला, पेंदा, पेंदी

The lower side of anything.

bottom, underside, undersurface

பொருள் : மேல்பகுதிக்கு மாறான பகுதி.

எடுத்துக்காட்டு : பாத்திரத்தின் அடிப்பகுதியில் துளை இல்லை

ஒத்த சொற்கள் : கீழ்பகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के नीचे का भाग।

इस बर्तन के तले में छेद है।
तला, तल्ला

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

பொருள் : மாவு அரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

எடுத்துக்காட்டு : இடிக்கும் சமயம் அடிப்பகுதி கழன்றுவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चक्की में नीचे का पाट।

इस चक्की की भितल्ली बहुत मोटी है।
भितल्ली

आटा पीसने की चक्की में नीचे का पाट।

छिनते समय तरौंता खंडित हो गया।
तरौंटा

பொருள் : கீழ்ப்பாகம்

எடுத்துக்காட்டு : விபத்தில் அவன் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அடிபாகம், கீழ்பாகம், கீழ்ப்பகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीचे का भाग।

दुर्घटना में उसका अधोभाग क्षतिग्रस्त हो गया।
अधोदेश, अधोभाग

The lowest part of anything.

They started at the bottom of the hill.
bottom

பொருள் : மாவரைக்கும் இயந்திரத்தின் கீழேயுள்ள பகுதி

எடுத்துக்காட்டு : இந்த மாவரைக்கும் இயந்திரத்தின் அடிப்பகுதி மிகவும் மொத்தமாக இருக்கிறது