பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடக்கப்பட்ட   பெயரடை

பொருள் : எது அடக்கப்பட்டதோ

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினால் அடக்கப்பட்ட மக்கள் அரசின் விதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.

ஒத்த சொற்கள் : கட்டுப்படுத்தப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका दमन किया गया हो।

वर्षों से दमित मज़दूरों ने आखिर एक दिन विद्रोह कर ही दिया।
दमित व्यक्ति अंदर ही अंदर आग की तरह सुलगता रहता है।
दमित

Characterized by or showing the suppression of impulses or emotions.

Her severe upbringing had left her inhibited.
A very inhibited young man, anxious and ill at ease.
Their reactions were partly the product of pent-up emotions.
Repressed rage turned his face scarlet.
pent-up, repressed

பொருள் : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது

எடுத்துக்காட்டு : ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।

शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।
शोषित