பொருள் : நகை , பாத்திரம் முதலிய பொருட்களை ஈடாக வைத்து பணம் பெறும் முறை.
எடுத்துக்காட்டு :
இந்த நேரத்தில் நாம் அடகின் மூலம் பணத்தை ஒன்று திரட்ட வேண்டும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A conditional conveyance of property as security for the repayment of a loan.
mortgageபொருள் : பணயம், அடமானம், அடகு
எடுத்துக்காட்டு :
தருமர் சூதாட்டத்தின் பொழுது திரௌபதியை பணயமாக வைத்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :