பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சடி   வினைச்சொல்

பொருள் : அச்சடிக்கும் இயந்திரத்தின் மூலமாக அச்சிடப்படுவது

எடுத்துக்காட்டு : அவனுடைய புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அச்சிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छापे के यंत्र या ठप्पे आदि से छापा जाना।

उनकी नई क़िताब छपी है।
छपना, मुद्रित होना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

பொருள் : எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு பதித்தல்.

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தை நருளா அச்சகத்தில் அச்சிட்டனர்

ஒத்த சொற்கள் : அச்சிடு, அச்சுஅடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छापे की कल से अक्षर या चित्र अंकित करना।

इस पुस्तक को नरुला प्रिंटर्स ने छापा है।
छापना, मुद्रण करना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

பொருள் : அச்சடிக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட

எடுத்துக்காட்டு : உறையின் மேல் அஞ்சலகத்தின் முத்திரை அச்சடிக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அச்சிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिह्नित या अंकित होना।

लिफ़ाफे पर डाकघर की मुहर छपी है।
छपना