பொருள் : ஆடி அசைகின்ற
எடுத்துக்காட்டு :
நிலவின் பிரதிபிம்பம் நீரின் மேல் விழுவதால் அது அசைகின்ற நிலவு போல் தெரிகிறது
ஒத்த சொற்கள் : அசைகிற, அசைந்த, அசையும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिलने-डुलने वाला।
चंद्रमा का जल पर पर पड़ने वाला प्रतिबिम्ब जल के हिलने से हिलता प्रतीत होता है।பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக்கூடியவை
எடுத்துக்காட்டு :
அசைகின்ற உயிர்கள் அனைத்தும் தன்னுடைய இடத்திலிருந்து மாறுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being moved or conveyed from one place to another.
movable, moveable, transferable, transferrable, transportableபொருள் : அசையப்பட்ட
எடுத்துக்காட்டு :
அசையும் மரத்தின் கிளை இப்பொழுதும் அசைந்து கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : அசையக்கூடிய, அசையும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :