பொருள் : மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி வருவதைத் தாங்கிக்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
நான் நிறைய அவமானங்களை தாங்கினேன்
ஒத்த சொற்கள் : அவமானங்களைதாங்கு, கேவலங்களைத்தாங்கு, தலைக்குனிவைத்தாங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।
मैंने बहुत अपमान सहा।Put up with something or somebody unpleasant.
I cannot bear his constant criticism.