பொருள் : தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு அக்குளில் கொப்பளம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அக்குள், கக்கம், கமக்கட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The hollow under the arm where it is joined to the shoulder.
They were up to their armpits in water.