ಅರ್ಥ : பாவம் செய்யாதவர்
ಉದಾಹರಣೆ :
காந்தியடிகள் மானிட வாழ்க்கையில் பாவமற்ற பூரணராய் வாழ்ந்தார்.
ಸಮಾನಾರ್ಥಕ : பாவமற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.
ಉದಾಹರಣೆ :
குற்றவாளிகள் நேற்று இரவு ஒரு அப்பாவியான குழந்தையைக் கொலை செய்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அப்பாவியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Free from evil or guilt.
An innocent child.ಅರ್ಥ : தவறு இல்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Free from evil or guilt.
An innocent child.