பொருள் : ஒருவர் தனக்கு சந்ததி இல்லாததால் சாஸ்த்திரப்படி அல்லது முறைப்படி ஒருவரை வாரிசாக உருவாக்கிக் கொள்ளுவது
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு அனாதைக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தத்து எடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को अपनी संतान न होने पर भी शास्त्र या विधि के अनुसार अपनी संतान बना लेना।
वह एक अनाथ बच्ची को गोद ले रहा है।