பொருள் : புல்லிலான ஒரு மொத்த கயிறு
எடுத்துக்காட்டு :
வைக்கோல் கயிறின் பயன்பாடு சுமைகளைக் கட்டுவதற்கு பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : தாள் கயிறு, தாள் பிரி, பலாலம் கயிறு, பலாலம் பிரி, வதுகி கயிறு, வதுகி பிரி, வைக்கல் பிரி, வைக்கோல் கயிறு, வைக்கோல் பிரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A very strong thick rope made of twisted hemp or steel wire.
cable