பொருள் : வெடி
எடுத்துக்காட்டு :
எரிமலை வெடித்துச் சிதறியது.
பொருள் : உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று ஓசையோடு பிளத்தல்.
எடுத்துக்காட்டு :
இலவம்பழம் காய்ந்ததுமே வெடித்து விட்டது
பொருள் : வெடி
எடுத்துக்காட்டு :
தீபாவளி அன்று நான் பட்டாசு வெடித்தேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி
எடுத்துக்காட்டு :
அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.
ஒத்த சொற்கள் : வெடிகுண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An explosive device fused to explode under specific conditions.
bombபொருள் : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.
எடுத்துக்காட்டு :
விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன
ஒத்த சொற்கள் : பட்டாசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.
banger, cracker, firecracker