பொருள் : ஒருவரை விழச்செய்ய முயல்வது
எடுத்துக்காட்டு :
அவன் தள்ளியதால் நான் விழுந்தேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Cause to fall by or as if by delivering a blow.
Strike down a tree.பொருள் : சிறு சிறு பகுதிகளாக விழுதல்
எடுத்துக்காட்டு :
அவளுடைய தலைமுடி கொட்டியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்.
எடுத்துக்காட்டு :
பூகம்பத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விழு
எடுத்துக்காட்டு :
மரத்தின் அடியில் நிறைய பழங்கள் விழுந்திருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक स्थान से गिरकर, उछलकर या और किसी प्रकार दूसरे स्थान पर पहुँचना या स्थित होना।
पेड़ के नीचे बहुत महुआ पड़ा है।பொருள் : மரியாதையை செலுத்த ஒருவருடைய காலில் விழுந்து வணங்கும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் மன்னிப்பு கேட்பதற்காக என்னுடைய கால்களின் விழுந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Drop oneself to a lower or less erect position.
She fell back in her chair.