உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இயந்திரச் சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம்.
எடுத்துக்காட்டு : அவன் விமானத்தில் சென்னையிலிருந்து மும்பைச் சென்றான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
हवा में उड़नेवाला वह वायुयान जिसमें पंखे होते हैं।
An aircraft that has a fixed wing and is powered by propellers or jets.
பொருள் : விமானம் தொடர்பான
எடுத்துக்காட்டு : விமானத்திலுள்ள எந்திரம் கெட்டுப்போன காரணத்தினால் விமானம் தாமதமாக புறப்பட வாய்ப்பு இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
विमान का या विमान से संबंधित।
நிறுவு