பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாழ்விடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாழ்விடம்   பெயர்ச்சொல்

பொருள் : விலங்குகள் பறவைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் இடம்

எடுத்துக்காட்டு : குளிர்காலத்தில் இந்தியாவின் சரணாலயங்களில் அனைத்து விதமான பறவைகள் அதிகமாக வருகின்றன

ஒத்த சொற்கள் : சரணாலயம், புகலிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ पर पशु-पक्षियों को संरक्षण दिया जाता है।

शीत काल में भारत के अभयारण्यों में बहुत सारे प्रवासी पक्षी आते हैं।
अभय वन, अभयवन, अभयारण्य, अभ्यारण्य, आरक्षित वन, संरक्षित वन

A large area of land preserved in its natural state as public property.

There are laws that protect the wildlife in this park.
park, parkland

பொருள் : குடியேறும் செயல் அல்லது நிலை

எடுத்துக்காட்டு : பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : குடியிருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बसने की क्रिया या अवस्था।

भूकम्प से घनी आबादी वाले क्षेत्रों को बहुत नुकसान हुआ है।
आबादी, आवासितता, बसावट, बसाहट

The act of populating (causing to live in a place).

He deplored the population of colonies with convicted criminals.
population