பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வழிபாட்டறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வழிபாட்டறை   பெயர்ச்சொல்

பொருள் : வழிபடும் அல்லது பூசை செய்யக்கூடிய இடம்

எடுத்துக்காட்டு : சீதா பூசையறையில் உட்கார்ந்து ஜபமாலையை ஜபித்துக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சாமிஅறை, சாமியறை, பூசைஅறை, பூசையறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भवन आदि में बना या उससे संबद्ध उपासना या पूजा-पाठ करने का कमरा।

सीता पूजाघर में बैठकर माला जप रही है।
उपासनालय, पूजा-घर, पूजाकक्ष, पूजागृह, पूजाघर

பொருள் : ஒரு இடத்தில் மக்கள் பூஜை அல்லது வழிபாடு செய்யும் இடம்

எடுத்துக்காட்டு : பூஜையறை சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : சாமியறை, பூஜைஅறை, பூஜையறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ पर लोग उपासना या पूजा करते हैं।

उपासना स्थल स्वच्छ और साफ़ होना चाहिए।
उपासना स्थल, पूजा स्थल, पूजा स्थान