பொருள் : பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
எடுத்துக்காட்டு :
ஒரு சிறந்த வழிகாட்டியின் தலைமையில் நாங்கள் முன்னேறினோம்
பொருள் : பரீட்சைக்கு எளிதில் படிக்க உதவும் புத்தகம்
எடுத்துக்காட்டு :
மாணவர்கள் வழிகாட்டியை உபயோகப்படுத்தியே படிக்கிறார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உயர்கல்வி அல்லது ஆய்விற்கு வழிகாட்டக்கூடிய நபர்
எடுத்துக்காட்டு :
தலைமையாசிரியர் புஷ்பக் சில ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளர் ஆவார்
ஒத்த சொற்கள் : நெறியாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उच्च शिक्षण (शोध कार्य) के लिए मार्गदर्शन करने वाला अधिकृत रूप से नियुक्त व्यक्ति।
प्राध्यापक पुष्पकजी कई शोध छात्रों के गाइड हैं।Someone who shows the way by leading or advising.
guideபொருள் : பின்வற்ற தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
எடுத்துக்காட்டு :
இந்திய சேனைகள் திறமைசாலியான தலைவரின் தலைமையில் எதிரிகளை விரட்டினார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मार्ग प्रशस्त करने वाला व्यक्ति।
आजकल समाज में अच्छे मार्ग प्रदर्शकों की कमी होने के कारण युवा वर्ग अपने मार्ग से भटकते जा रहे हैं।वह जो पर्यटकों को रास्ता दिखाता हो।
हमें गंतव्य तक पहुँचाने के लिए जगह-जगह मार्गदर्शक खड़े हुए थे।A leader in a campaign or movement.
torchbearerSomeone who shows the way by leading or advising.
guideபொருள் : பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.
எடுத்துக்காட்டு :
இன்றைய சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளின் குறைவினால் வாலிபர்கள் தங்களின பாதையிலிருந்து வழி தவறுகின்றனர்
பொருள் : பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர்.
எடுத்துக்காட்டு :
சரியான வழிகாட்டி முன்னேற்றத்தின் உதவியாக இருப்பான்
ஒத்த சொற்கள் : முன்னோடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रास्ता दिखाने का कार्य।
सही मार्गदर्शन उन्नति में सहायक होता है।பொருள் : ஆய்வுக்கு பின்பற்றத்தகுந்த முறையில் ஒருவரை வழிநடத்துபவர்
எடுத்துக்காட்டு :
ஒரு மிகப்பெரிய பண்டிதரின் வழிகாட்டுதலில் ஷீலா தன்னுடைய ஆய்வினை செய்துக் கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : நெறியாளர், வழிநடத்துபவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कठिनाई आदि से निकलने या किसी कार्य आदि को करने के निमित्त मार्ग सुझाने की क्रिया।
शीला एक बहुत बड़े विद्वान के मार्ग दर्शन में अपना शोध कर रही है।பொருள் : ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்
எடுத்துக்காட்டு :
சுற்றுலா வழிகாட்டி பல இடங்களை பற்றி அறிந்து கூறிக்கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : சுற்றுலா வழிகாட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी पर्यटन स्थल पर उस स्थल से संबंधित जानकारी देनेवाला व्यक्ति।
गाइड पर्यटन स्थल के बारे में ढेर सारी जानकारियाँ दे रहा था।A guide who leads others on a tour.
tour guideபொருள் : ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்
எடுத்துக்காட்டு :
சாலையின் ஓரங்களில் வழிகாட்டிப் படம் உள்ளது
ஒத்த சொற்கள் : துணைவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(usually followed by `of') pointing out or revealing clearly.
Actions indicative of fear.