பொருள் : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.
பொருள் : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.
எடுத்துக்காட்டு :
ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்
ஒத்த சொற்கள் : காப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।
चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।हाथ में पहने जाने वाला आभूषण।
स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।பொருள் : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்
எடுத்துக்காட்டு :
சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :