பொருள் : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு
எடுத்துக்காட்டு :
வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்
ஒத்த சொற்கள் : கண்ணி, சாலகம், சாலம், சிக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।
बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।பொருள் : இழைகளால் பின்னப்பட்டவை
எடுத்துக்காட்டு :
சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை வலை
எடுத்துக்காட்டு :
மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்
எடுத்துக்காட்டு :
டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Game equipment consisting of a strip of netting dividing the playing area in tennis or badminton.
netபொருள் : மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मछली पकड़ने का एक औज़ार जो लकड़ी, धातु आदि का बना होता है और जिसके आगे मछली फँसाने का काँटा लगा होता है।
छुट्टी के दिनों में श्याम प्रायः बंसी लेकर तालाब की ओर चला जाता है।A rod of wood or steel or fiberglass that is used in fishing to extend the fishing line.
fishing pole, fishing rodபொருள் : வலை
எடுத்துக்காட்டு :
வேட்டைக்காரன் வலையை எடுத்து கொண்டு காடு முழுவதும் திரிந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்
எடுத்துக்காட்டு :
வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்
ஒத்த சொற்கள் : கண்ணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
எடுத்துக்காட்டு :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A trap made of netting to catch fish or birds or insects.
netபொருள் : ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்
எடுத்துக்காட்டு :
அவன் பந்தை வலையில் அடித்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A goal lined with netting (as in soccer or hockey).
net