பொருள் : கபம் வராத ஒரு வகை வறட்டு இருமல்
எடுத்துக்காட்டு :
தொடர்ந்து மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுடைய வறட்டு இருமல் சரியாகவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की सूखी खाँसी जिसमें कफ न निकले।
लगातार दवा खाने के बाद भी उसका ठसका ठीक नहीं हुआ।