பொருள் : மரம், உலோகம் அல்லது கல்லில் விரும்பிய உருவம் கொடுத்தல்
எடுத்துக்காட்டு :
சிலை செதுக்குதல் எளிதான காரியம் இல்லை.
ஒத்த சொற்கள் : செதுக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A sculpture created by removing material (as wood or ivory or stone) in order to create a desired shape.
carving