பொருள் : ஒன்றை கேட்கும் அவசியம் இல்லாதது
எடுத்துக்காட்டு :
யாசிக்காத துறவிகளுக்கு கடவுள் கேட்காமலே அனைத்தையும் கொடுகிறார்
ஒத்த சொற்கள் : இரக்காத, பிச்சை எடுக்காத, யாசிக்காத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे माँगने की आवश्यकता न हो।
अयाच्य संतों को भगवान बिना माँगे ही सब कुछ दे देते हैं।பொருள் : எப்பொழுதும் யாரிடமும் எதையும் கேட்காதது
எடுத்துக்காட்டு :
யாசிக்க விரும்பாத நபர் கேட்பதை காட்டிலும் இறக்க விரும்புகிறார்
ஒத்த சொற்கள் : பிச்சைஎடுக்க விரும்பாத, யாசிக்க விரும்பாத, யாஜகம் செய்ய விரும்பாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :