பொருள் : எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தல்
எடுத்துக்காட்டு :
கல்யாணத்திற்கு மொத்தமாக ஐயாயிரம் பேர் வந்திருந்தனர்.
ஒத்த சொற்கள் : மொத்தத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जितना हो उतना मिलाकर।
कुल मिलाकर शादी में पाँच सौ लोग आए थे।With everything included or counted.
Altogether he earns close to a million dollars.