பொருள் : பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி.
எடுத்துக்காட்டு :
பனிகாலத்தில் நான்கு பக்கமும் மூடுபனியாக இருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Droplets of water vapor suspended in the air near the ground.
fogபொருள் : காற்றில் கலந்திருக்கிற தூசி அல்லது நீராவியின் காரணமாக ஏற்படுகிற இருட்டு
எடுத்துக்காட்டு :
குளிர்நாட்களில் பெரும்பாலும் விடியற்காலையில் பனிமூட்டம் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : மூட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :